Tamil Dictionary 🔍

அசுவகதி

asuvakathi


குதிரை நடை ; அவை : மல்லகதி , மயூரகதி , வானரகதி , சசகதி , சரகதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(a) மல்லகதி, மயூரகதி, வானரகதி, சசகதி, சரகதி (திவா.), வியாக்கிரகதி for சசகதி (சூடா.), விடபகதி and வியாக்கிரகதி for சசகதி and சரகதி(சது.) or (b) தௌரிதகம், ஆக்கிரந்திதம், வற்கிதம், இரேசிதம், புலுதம் (W.) 2. Paces of horse, viz., குதிரைநடை. 1. Speed of horse;

Tamil Lexicon


acuva-kati
n. ašva+.
1. Speed of horse;
குதிரைநடை.

2. Paces of horse, viz.,
(a) மல்லகதி, மயூரகதி, வானரகதி, சசகதி, சரகதி (திவா.), வியாக்கிரகதி for சசகதி (சூடா.), விடபகதி and வியாக்கிரகதி for சசகதி and சரகதி(சது.) or (b) தௌரிதகம், ஆக்கிரந்திதம், வற்கிதம், இரேசிதம், புலுதம் (W.)

DSAL


அசுவகதி - ஒப்புமை - Similar