அழுகுசப்பாணி
alukusappaani
காண்க : அழுகுசர்ப்பம் ; அழுகு சர்ப்பம் நக்குதலால் உண்டாகும் நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(W.) 1. A poisonous reptile. See அழகுசர்ப்பம். அழுகுசர்ப்பம் நக்குதலாலுண்டகும் நோய். (W.) 2. Sore supposed to have been caused by the lick of the above, causing the flesh to putrefy;
Tamil Lexicon
, ''s.'' A sore on the hands or feet--supposed to be from the lick of a poisonous reptile--causing the flesh to putrify and drop off by little and little, ஓர்விடநோய். 2. The poisonous reptile causing the sore, அழுகு சர்ப்பம்.
Miron Winslow
aḻuku-cappāṇi
n. அழுகு-+.
1. A poisonous reptile. See அழகுசர்ப்பம்.
(W.)
2. Sore supposed to have been caused by the lick of the above, causing the flesh to putrefy;
அழுகுசர்ப்பம் நக்குதலாலுண்டகும் நோய். (W.)
DSAL