அழுகுணி
alukuni
அழுகிற குணம் உள்ளவன் ; சொறி சிரங்கு வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழுகிற குணமுள்ளவன். Colloq. Tearful person, one who is always crying; சொறி சிரங்கு வகை. Kind of itch in the form of small eruptions on the skin;
Tamil Lexicon
, ''s.'' A crying one, அ ழுவோன்.
Miron Winslow
aḻukuṇi
n. அழு-+உண்-.
Tearful person, one who is always crying;
அழுகிற குணமுள்ளவன். Colloq.
aḻukuṇi
n. அழுகு+உண்-.
Kind of itch in the form of small eruptions on the skin;
சொறி சிரங்கு வகை.
DSAL