அழியாமுதல்
aliyaamuthal
நிலையான மூலநிதி ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலையான மூலநிதி. 1. Property endowed in perpetuity; கடவுள். 2. God, the Eternal;
Tamil Lexicon
, ''s.'' Property devoted or entailed in perpetuity to a temple or other charity, நிலையான ஆஸ்தி. 2. God, கடவுள்.
Miron Winslow
aḻiyā-mutal
n. id.+.
1. Property endowed in perpetuity;
நிலையான மூலநிதி.
2. God, the Eternal;
கடவுள்.
DSAL