Tamil Dictionary 🔍

அழியமாறுதல்

aliyamaaruthal


தன்நிலையை அழித்துவேறாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன் நிலையை யழித்து வேறாதல். தன்னையழிய மாறியும் உதவினவனுடைய (ஈடு, 4, 2, 6). To so change as to obliterate one's identification;

Tamil Lexicon


aḻiya-māṟu-
v.tr. id.+.
To so change as to obliterate one's identification;
தன் நிலையை யழித்து வேறாதல். தன்னையழிய மாறியும் உதவினவனுடைய (ஈடு, 4, 2, 6).

DSAL


அழியமாறுதல் - ஒப்புமை - Similar