Tamil Dictionary 🔍

அலவான்

alavaan


பல்லாங்குழியாட்டத்தில் கூடும் காய்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல்லாங்குழி யாட்டத்திற் கூடும் காய்கள். Seeds accumulated in a pit in the pallaṅkuḻi game;

Tamil Lexicon


alavāṉ
n.
Seeds accumulated in a pit in the pallaṅkuḻi game;
பல்லாங்குழி யாட்டத்திற் கூடும் காய்கள்.

DSAL


அலவான் - ஒப்புமை - Similar