Tamil Dictionary 🔍

அனுக்காட்டுதல்

anukkaattuthal


சிறிது தோன்றுதல் ; குறிப்புக் காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறிது தோன்றுதல். காய்ச்சல் அனுக்காட்டிற்று. (J.) 1. To appar slightly; குறிப்புக்காட்டுதல்.தேவதை அனுக் காட்டிற்று. (J.) 2. To give a slight hint;

Tamil Lexicon


சாடைகாட்டுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


aṉu-k-kāṭṭu-
v.intr. anu+.
1. To appar slightly;
சிறிது தோன்றுதல். காய்ச்சல் அனுக்காட்டிற்று. (J.)

2. To give a slight hint;
குறிப்புக்காட்டுதல்.தேவதை அனுக் காட்டிற்று. (J.)

DSAL


அனுக்காட்டுதல் - ஒப்புமை - Similar