அச்சுக்கட்டுதல்
achukkattuthal
சித்திரமெழுதுமுன் தூலரேகை வரைந்து கொள்ளுதல். 2. To draw the outline of a picture; செய்வரம்பு கட்டுதல். Colloq. 1. To form a ridge around a field;
Tamil Lexicon
accu-k-kaṭṭu-
v.intr. akṣa+.
1. To form a ridge around a field;
செய்வரம்பு கட்டுதல். Colloq.
2. To draw the outline of a picture;
சித்திரமெழுதுமுன் தூலரேகை வரைந்து கொள்ளுதல்.
DSAL