அளிம்பகம்
alimpakam
குயில் ; தவளை ; இருப்பை ; தாமரைப் பூந்தாது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவளை. 2. Frog; தாமரைப்பூந்தாது. 4. Pollen of lotus flower; இருப்பை. 3. South Indian Mahua; குயில். 1. Cuckoo;
Tamil Lexicon
aḷimpakam
n. alimpaka. (நாநார்த்த.)
1. Cuckoo;
குயில்.
2. Frog;
தவளை.
3. South Indian Mahua;
இருப்பை.
4. Pollen of lotus flower;
தாமரைப்பூந்தாது.
DSAL