பிம்பம்
pimpam
உருவம் ; எதிரொளிக்கும் மூலப்பொருள் ; பிரதிமை ; கோவைக்கனி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருவம். 1. Form, shape; image; See கோவை, 7. 4. A common creeper of the hedges. பிரதிமை. 3. Statue; பிரதிபிம்பத்திற்கு மூலப்பொருள். 2. Original;
Tamil Lexicon
pimpam
n. bimba.
1. Form, shape; image;
உருவம்.
2. Original;
பிரதிபிம்பத்திற்கு மூலப்பொருள்.
3. Statue;
பிரதிமை.
4. A common creeper of the hedges.
See கோவை, 7.
DSAL