விம்பம்
vimpam
வடிவம் ; நிழல் ; எதிரொளி ; வட்டம் ; விக்கிரகம் ; உடல் ; ஒளி ; கொவ்வைக்கொடி ; பாடாணவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See பலண்டுறுக பாஷாணம். (W.) 8. A mineral poison. See கொவ்வை. (திவா.) விம்பவிதழ்க் கும்பமுலை (குற்றா. தல. தருமசாமி. 21). 7. A common creeper of the hedges. பிரிதிபிம்பம். தூவுபனி நிர்விம்ப வனுமிதா காசம் (வேதா. சூ. 33). 4. Shadow, reflection; உடல். (நாமதீப. 565.) 5. Body; ஒளி. (அரு. நி.) 6. Light, splendour; வட்டம். தார்மார்பமு முகவிம்பமும் (தக்கயாகப்.10). 1. Disc, as of the sun, moon, etc.; வடிவம். (W.) 2. Form, shape, figure; விக்கிரகம். கடவுளின் விம்பமும் வெகுளியிற் பிடுங்குவர் (திருக்காளத். பு. யுகதரும. 16). 3. Image, idol;
Tamil Lexicon
s. the disc of sun and moon; 2. shadow, reflection, சாயை; 3. form, figure, image, உருவம், 4. one of the Saiva Agamas; 5. light, splendour, ஒளி. பிரதி விம்பம், the representation of any thing, reflection.
J.P. Fabricius Dictionary
vimpam
n. bimba.
1. Disc, as of the sun, moon, etc.;
வட்டம். தார்மார்பமு முகவிம்பமும் (தக்கயாகப்.10).
2. Form, shape, figure;
வடிவம். (W.)
3. Image, idol;
விக்கிரகம். கடவுளின் விம்பமும் வெகுளியிற் பிடுங்குவர் (திருக்காளத். பு. யுகதரும. 16).
4. Shadow, reflection;
பிரிதிபிம்பம். தூவுபனி நிர்விம்ப வனுமிதா காசம் (வேதா. சூ. 33).
5. Body;
உடல். (நாமதீப. 565.)
6. Light, splendour;
ஒளி. (அரு. நி.)
7. A common creeper of the hedges.
See கொவ்வை. (திவா.) விம்பவிதழ்க் கும்பமுலை (குற்றா. தல. தருமசாமி. 21).
8. A mineral poison.
See பலண்டுறுக பாஷாணம். (W.)
DSAL