Tamil Dictionary 🔍

அம்பகம்

ampakam


கண் ; எழச்சி ; கட்டளை ; செம்பு ; நடிப்புக் கூலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடிகருக்குரிய கூலி. (J.) Pay of an actor, in a play; சேம்பு. (பச். மூ.) Indian kales; கண். (பிங்.) 1. Eye; செம்பு. (மூ.அ.) 2. Copper; எழுச்சி. (சது.) Elevation; உத்தரவு. (W.) Leave, permission;

Tamil Lexicon


s. eye, கண்; 2. copper.

J.P. Fabricius Dictionary


எழுச்சி, கண்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ampakam] ''s.'' Eye, கண். Wils. p. 62. AMBAKA. 2. Elevation, எழுச்சி. 3. Grant, leave, permission, dismission, உத் தரவு. 4. Copper, செம்பு. ''(p.)''

Miron Winslow


ampakam
n. ambaka.
1. Eye;
கண். (பிங்.)

2. Copper;
செம்பு. (மூ.அ.)

ampakam
n.
Elevation;
எழுச்சி. (சது.)

ampakam
n. T. ampakamu.
Leave, permission;
உத்தரவு. (W.)

ampakam
n.
Pay of an actor, in a play;
நடிகருக்குரிய கூலி. (J.)

ampakam
n. cf. ambaka. செம்பு.
Indian kales;
சேம்பு. (பச். மூ.)

DSAL


அம்பகம் - ஒப்புமை - Similar