அளவுகோல்
alavukoal
அளக்கும் தடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளக்குந் தடி. வியனிலத்தளவுகோல். (பிரபுலிங்.துதி.16). Measuring rod, foot-rule;
Tamil Lexicon
, ''s.'' A land measurer's rod.
Miron Winslow
aḷavu-kōl
n. id.+.
Measuring rod, foot-rule;
அளக்குந் தடி. வியனிலத்தளவுகோல். (பிரபுலிங்.துதி.16).
DSAL