வாருகோல்
vaarukoal
துடைப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துடைப்பம். (பிங்.) வங்காள மேறுகினும் வாருகோ லொருகாசு மட்டன்றி யதிக மாமோ (குமரே.சத.46). Broom;
Tamil Lexicon
, ''s.'' A broom; a rake, துடைப்பம்.
Miron Winslow
vāru-kōl
n. வாரு-+கோல்1.
Broom;
துடைப்பம். (பிங்.) வங்காள மேறுகினும் வாருகோ லொருகாசு மட்டன்றி யதிக மாமோ (குமரே.சத.46).
DSAL