Tamil Dictionary 🔍

உழவுகோல்

ulavukoal


தாற்றுக்கோல் ; குதிரைச்சம்மட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாற்றுக்கோல். (சங். அக.) 1. Ox-goad; குதிரைதூண்டுங்கருவி. கையும் உழவுகோலும் சிறுவாய்க்கயிறும் (ஈடு, 7,4,5). 2. Horsewhip;

Tamil Lexicon


கேட்டிக்கம்பு, முட்கோல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A ploughman's rod or staff, an ox goad, தாற்றுக்கோல். 2. A horse whip, குதிரைச்சம்மட்டி. உழவுகோல்கொண்டூர்ந்தனன். He drove (the horse) with a whip.

Miron Winslow


uḻavu-kōl
n. உழவு2+.
1. Ox-goad;
தாற்றுக்கோல். (சங். அக.)

2. Horsewhip;
குதிரைதூண்டுங்கருவி. கையும் உழவுகோலும் சிறுவாய்க்கயிறும் (ஈடு, 7,4,5).

DSAL


உழவுகோல் - ஒப்புமை - Similar