அளமருதல்
alamaruthal
சுழலுதல் ; மனம் சுழலுதல் ; அஞ்சுதல் ; வருந்துதல் ; அசைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளமரு குயிலினம் (சீவக.49). To be bewildered. See அலமருதல்.
Tamil Lexicon
aḷamaru-
13 v.intr.
To be bewildered. See அலமருதல்.
அளமரு குயிலினம் (சீவக.49).
DSAL