ஏமருதல்
yaemaruthal
திகைத்தல் ; களிப்புறுதல் ; காக்கப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திகைத்தல். (யாழ். அக.) To be bewildered or perplexed; களிப்புறுதல். ஏமரு புவன மூன்றும் (கந்தபு. மேரு. 24). 2. To rejoice, to be elated; காக்கப்படுதல். இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன் (குறள், 448). 1. To be protected, to be supported;
Tamil Lexicon
ēmaru-
13 v. intr. ஏமம்1+மருவு-.
1. To be protected, to be supported;
காக்கப்படுதல். இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன் (குறள், 448).
2. To rejoice, to be elated;
களிப்புறுதல். ஏமரு புவன மூன்றும் (கந்தபு. மேரு. 24).
ēmaru-
13 v. intr. ஏமம்+மருவு-.
To be bewildered or perplexed;
திகைத்தல். (யாழ். அக.)
DSAL