அளப்பறிதல்
alapparithal
உட்கருத்தைத் தந்திரமாய் அறிதல் , ஒருவனுடைய எண்ணத்தை ஆராய்ந்து அறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட்கருத்தைத் தந்திரமாயறிதல். To discover another's designs, find out an other's intentions; ஒருவனுடைய எண்ணத்தை யாராய்ந்தறிதல். Colloq. To fathom, gauge, as the mind of a person;
Tamil Lexicon
aḷappaṟi-
v.intr. id.+.
To discover another's designs, find out an other's intentions;
உட்கருத்தைத் தந்திரமாயறிதல்.
aḷappaṟi-
v. tr. அளப்பு+.
To fathom, gauge, as the mind of a person;
ஒருவனுடைய எண்ணத்தை யாராய்ந்தறிதல். Colloq.
DSAL