அப்பளம்
appalam
அப்பவருக்கத்துள் ஒன்று , ஒருவகைப் பணியாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீதத்தை மேவுகபந் தீர்க்குங்காண் ஓது முழுந்தப் பளம். (பதார்த்த. 1426) Light, thin, flour cake, usu. of black gram.
Tamil Lexicon
s. a kind of thin cake.
J.P. Fabricius Dictionary
, [appḷm] ''s.'' A kind of thin cake, அப்பவருக்கத்தொன்று. ''(c.)''
Miron Winslow
appaḷam
n. [T. appaḷamu, K. appaḷa, M. pappaṭam.] cf. parpaṭa.
Light, thin, flour cake, usu. of black gram.
சீதத்தை மேவுகபந் தீர்க்குங்காண் ஓது முழுந்தப் பளம். (பதார்த்த. 1426)
DSAL