அல்லா
allaa
வருத்தம் ; மகமதியர் வழிபடும் கடவுளின் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகமதியர் வழங்குங் கடவுட்பெயர். Supreme Being worshipped by Musalmans, the most high God; வருத்தம். அல்லா நெஞ்சமுறப் பூட்ட (பரிபா.6, 99). Distress;
Tamil Lexicon
allā
n. அல்லா-.
Distress;
வருத்தம். அல்லா நெஞ்சமுறப் பூட்ட (பரிபா.6, 99).
allā
n. U. Allāh. fr. Arab.
Supreme Being worshipped by Musalmans, the most high God;
மகமதியர் வழங்குங் கடவுட்பெயர்.
DSAL