Tamil Dictionary 🔍

அல்லல்

allal


துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். அழிவின்க ணல்ல லுழப்பதா நட்பு (குறள், 787). Affliction, distress, evil, misfortune, privation;

Tamil Lexicon


s. care, sorrow, distress, துன்பம்.

J.P. Fabricius Dictionary


, [alll] ''s.'' Suffering, affliction, dis tress, sorrow, evil, misfortune, adversity, grief, துன்பம்.

Miron Winslow


allal
n.prob. அல்லு-. [T.allari, K.alla, M.allal.]
Affliction, distress, evil, misfortune, privation;
துன்பம். அழிவின்க ணல்ல லுழப்பதா நட்பு (குறள், 787).

DSAL


அல்லல் - ஒப்புமை - Similar