Tamil Dictionary 🔍

அல்லாமல்

allaamal


தவிர .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவிர. 1. Except, besides; அவனையல்லாமற் காரியஞ் செய்யமுடியாது. 2. Without.

Tamil Lexicon


அன்றி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''prep.'' Without, as அ வனையல்லாமல், without him; இதுவுமல்லா மல், besides this, moreover.

Miron Winslow


allāmal
prep. அல்.4.
1. Except, besides;
தவிர.

2. Without.
அவனையல்லாமற் காரியஞ் செய்யமுடியாது.

DSAL


அல்லாமல் - ஒப்புமை - Similar