அசல்
asal
முதல் ; மூலம் ; முதற்படி ; உயர்ந்தது ; அருகு ; அயல் ; கொசு ; சீலை ; பூமி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமீபம். 1. Vicinity, neighbourhood; அன்னியம். (அக. நி.) 2. That which is foreign, strange; உயர்ந்தது. 3. That which is excellent, first-rate; கொதுகு. பெருங்காற்றின் மேவசலென்று (தைலவ. தைல. 33). Mosquito; முதல். அசலும் வட்டியும். 2. Principal, capital; மூலமானது. 1. The original;
Tamil Lexicon
அயல், s. neighbourhood, அருகு. அசலான், அசலகத்தான், a neighbour. அசல்வீடு, the next house, the next door.
J.P. Fabricius Dictionary
, [acl] ''s.'' [''prop.'' அயல்.] Vicinity, neighborhood. அருகாண்மை.
Miron Winslow
acal
n. அயல்1-
1. Vicinity, neighbourhood;
சமீபம்.
2. That which is foreign, strange;
அன்னியம். (அக. நி.)
acal
n. அசவல்.
Mosquito;
கொதுகு. பெருங்காற்றின் மேவசலென்று (தைலவ. தைல. 33).
acal
n. U.aṣl.
1. The original;
மூலமானது.
2. Principal, capital;
முதல். அசலும் வட்டியும்.
3. That which is excellent, first-rate;
உயர்ந்தது.
DSAL