Tamil Dictionary 🔍

அலசல்

alasal


இழை விலகியிருக்கை ; இழை நெருக்கமில்லாத ஆடை ; சிதறுண்ட பொருள் ; பயனற்ற வேலை ; சோம்பல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிதறுண்ட பொருள். (W.) 3. Things carelessly, negligently thrown together, huddled up; உருப்படாதவேலை. (W.) 4. Business which does not succeed; இழை நெருக்கமில்லாத ஆடை. (W.) 2. Cloth thinly woven; சோம்பல். (W.) Laziness, langour; இழை விலகியிருக்கை. 1. Being thinly woven;

Tamil Lexicon


s. cloth thinly woven; 2. laziness சோம்பல்; 3. business proving vain, உருப்படாவேலை.

J.P. Fabricius Dictionary


, [alcl] ''s.'' Laziness, சோம்பல். 2. Langor, சோர்பு. 3. A cloth thinly woven, இழைவிலக்கமானவஸ்திரம். 4. What is huddled, carelessly or negligently put up, சிந்துண்டுகிடப்பது. 5. ''[Metaphorically.]'' A business which instead of succeeding, grows worse, பயனற்றவேலை. ''c.''

Miron Winslow


alacal
n. அலசு-.
1. Being thinly woven;
இழை விலகியிருக்கை.

2. Cloth thinly woven;
இழை நெருக்கமில்லாத ஆடை. (W.)

3. Things carelessly, negligently thrown together, huddled up;
சிதறுண்ட பொருள். (W.)

4. Business which does not succeed;
உருப்படாதவேலை. (W.)

alacal
n. cf. alasa.
Laziness, langour;
சோம்பல். (W.)

DSAL


அலசல் - ஒப்புமை - Similar