Tamil Dictionary 🔍

அலைகுலையாக்குதல்

alaikulaiyaakkuthal


நிலைகுலையச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைகுலையச் செய்தல். கயிலை தன்னை...தாக்கினான் றன்னையன்று அலைகுலையாக்குவித்தான். (தேவ. 776, 4). To ruin, destroy;

Tamil Lexicon


alai-kulai-y-ākku-
v.tr. அலை1-+.
To ruin, destroy;
நிலைகுலையச் செய்தல். கயிலை தன்னை...தாக்கினான் றன்னையன்று அலைகுலையாக்குவித்தான். (தேவ. 776, 4).

DSAL


அலைகுலையாக்குதல் - ஒப்புமை - Similar