அரைப்பையாக்குதல்
araippaiyaakkuthal
வேண்டியபோது சிறிது சிறிதாக எடுத்து அநுபவித்தல். (ஈடு, 1, 7, 2.) To enjoy little by little;
Tamil Lexicon
arai-p-pai-y-ākku-
v.tr. id.+.
To enjoy little by little;
வேண்டியபோது சிறிது சிறிதாக எடுத்து அநுபவித்தல். (ஈடு, 1, 7, 2.)
DSAL