கரையாக்குதல்
karaiyaakkuthal
நன்றாகக் கற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்றாகக் கற்றல். கணிதநூலில் உள்ள சகலபாவங்களையும் கரையாக்கும் வரை (நித்தியானுசந். 174). To learn thoroughly;
Tamil Lexicon
karai-y-ākku-
v. tr. id.+.
To learn thoroughly;
நன்றாகக் கற்றல். கணிதநூலில் உள்ள சகலபாவங்களையும் கரையாக்கும் வரை (நித்தியானுசந். 174).
DSAL