Tamil Dictionary 🔍

அலக்குத்தடி

alakkuthati


வேலி அடைக்கும் மரக்கிளை ; துறட்டுக்கோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலியடைக்கும் மரக்கிளை. Loc. Small branches or boughs used in the repair of hedges;

Tamil Lexicon


alakku-t-taṭi
n. அலகு+.
Small branches or boughs used in the repair of hedges;
வேலியடைக்கும் மரக்கிளை. Loc.

DSAL


அலக்குத்தடி - ஒப்புமை - Similar