கலியன்
kaliyan
படைவீரன் ; திருமங்கையாழ்வார் ; இரட்டைப் பிள்ளைகளுள் ஆண் ; கலிபுருடன் ; பசித்தவன் ; வறிஞன் ; சனி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசித்தவன். கலியர் சோற்றின்மேலே மனம் என்னுமாபோலே (ஈடு, 4, 3, 7). 3. Hungry man; சனி. (W.) 2. Saturn; தரித்திரன். மூதேவி மூடிய கலியனை (திருப்பு.) 4. Poor man; needy, indigent person; கலிபுருஷன். தணந்த வெந்திறற் கலியனை (நைடத. கலிநீ. 16). 1. The deity presiding over the Iron age; இரட்டைப்பிள்ளைகளுள் ஆண். (W.) 3. Male of twins when they are of opposite sex; படைவீரன். (திவா.) 1. Warrior; திருமங்கையாழ்வார். (திவ். பெரியதி. 5, 2, 10.) 2. Tiru-maṅkai-y-āḻvār, who was a warrior before he became a saint;
Tamil Lexicon
, [kliyṉ] ''s.'' The male of twins, the other being a female, இரட்டைப்பிள்ளையினாண் --considered ominous of evil to the coun try. 2. Saturn, சனி.
Miron Winslow
kaliyaṉ
n. கலி.
1. Warrior;
படைவீரன். (திவா.)
2. Tiru-maṅkai-y-āḻvār, who was a warrior before he became a saint;
திருமங்கையாழ்வார். (திவ். பெரியதி. 5, 2, 10.)
3. Male of twins when they are of opposite sex;
இரட்டைப்பிள்ளைகளுள் ஆண். (W.)
kaliyaṉ
n. kali.
1. The deity presiding over the Iron age;
கலிபுருஷன். தணந்த வெந்திறற் கலியனை (நைடத. கலிநீ. 16).
2. Saturn;
சனி. (W.)
3. Hungry man;
பசித்தவன். கலியர் சோற்றின்மேலே மனம் என்னுமாபோலே (ஈடு, 4, 3, 7).
4. Poor man; needy, indigent person;
தரித்திரன். மூதேவி மூடிய கலியனை (திருப்பு.)
DSAL