Tamil Dictionary 🔍

அரட்டு

arattu


ஆணவம் ; மிடுக்கு ; குறும்பர் ; குறும்பு ; அச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சம். Colloq. 4. Fear, tremor; குறும்பு. மலநோ யரட்டொதுக்கும் (காஞ்சிப்பு. சிவபு. 10). 3. Mischief; குறும்பர். அரட்டமுக்கி. (திவ். பெரியதி, 3, 4, 10) 2. Petty chieftains; கருவம். அரட்டடக்கிதன் னாரூ ரடைமினே (தேவா. 710, 5). 1. Insolence, haughtiness; மிடுக்கு. (திவ். பெரியாழ். 2, 1, 4, வ்யா.) Prowess;

Tamil Lexicon


III. v. t. (causative of அரள்) frighten; s. insolence, pride, அகந்தை; 2. fear; 3. mischief. அரட்டுப்புரட்டு, humbug.

J.P. Fabricius Dictionary


araṭṭu
n. அரட்டு-.
1. Insolence, haughtiness;
கருவம். அரட்டடக்கிதன் னாரூ ரடைமினே (தேவா. 710, 5).

2. Petty chieftains;
குறும்பர். அரட்டமுக்கி. (திவ். பெரியதி, 3, 4, 10)

3. Mischief;
குறும்பு. மலநோ யரட்டொதுக்கும் (காஞ்சிப்பு. சிவபு. 10).

4. Fear, tremor;
அச்சம். Colloq.

araṭṭu
n. perh. rat.
Prowess;
மிடுக்கு. (திவ். பெரியாழ். 2, 1, 4, வ்யா.)

DSAL


அரட்டு - ஒப்புமை - Similar