Tamil Dictionary 🔍

கிலுக்குத்தடி

kilukkuthati


அஞ்சலெடுத்துச் செல்லுவோர் கையில் கொண்டு ஒலிசெய்யும் தடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஞ்சலெடுத்துச் செல்வோர் கையிற்கொண்டு ஒலிசெய்யும் தடி. Staff with jingles at one end, used by post runners and mendicants;

Tamil Lexicon


, ''s.'' A kind of staff with a rattle at the and, used by the mail carriers and religious mendicants to give notice of their approach. வளையற்கிலுக்கு. The tinkle of bracelets.

Miron Winslow


kilukku-t-taṭi,
n. கிலுக்கு+.
Staff with jingles at one end, used by post runners and mendicants;
அஞ்சலெடுத்துச் செல்வோர் கையிற்கொண்டு ஒலிசெய்யும் தடி.

DSAL


கிலுக்குத்தடி - ஒப்புமை - Similar