Tamil Dictionary 🔍

அற்றை

atrrai


அந்நாட்குரிய ; அன்றன்றைக்குரிய ; அற்பமான .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்றன்றைகுரிய. 2. Daily; அந்நாட்குரிய. அற்றைத் திங்கள் (புறநா. 112). 1. Of that day; அன்றைத்தினத்தில். அற்றை வெஞ்சமரில் (பாரத. பதினேழா. 2 ) On that day; அற்பமான. அற்றைக்காரியம். (J.) 3. Little, trifling;

Tamil Lexicon


s. & adj. (அன்று) that day. அற்றைக்கற்றை, daily. அற்றைக் கூலி, daily wages. அற்றைவரைக்கும், till then, till that day.

J.P. Fabricius Dictionary


, [aṟṟai] ''s.'' [''ex'' அன்று.] That day, generally used adjectively, அன்றைத்தினம். 2. ''[prov.]'' Smallness, அற்பம்--as அற்றைக் கூலி, that day's hire, i. e. hire for the day, trifling wages. அற்றைவரைக்கும். Till that day.

Miron Winslow


aṟṟai
அன்று. adv.;
On that day;
அன்றைத்தினத்தில். அற்றை வெஞ்சமரில் (பாரத. பதினேழா. 2 )

1. Of that day;
அந்நாட்குரிய. அற்றைத் திங்கள் (புறநா. 112).

2. Daily;
அன்றன்றைகுரிய.

3. Little, trifling;
அற்பமான. அற்றைக்காரியம். (J.)

DSAL


அற்றை - ஒப்புமை - Similar