Tamil Dictionary 🔍

அற்று

atrru


அத் தன்மையது ; அதுபோன்றது ; ஓர் உவம உருபு ; ஒரு சாரியை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அத்தன்மையது. (கந்தபு. உருத்திரர்கே. 6.); அது போன்றது.; ஓர் உவமருருபு. (தொல். பொ. 286, உரை.) One of such quality, impers. sing.; Is like, of the same kind, impers. sing. finite appellative verb; An adverbial word of comparison; ஒரு சாரியை. (நன். 244.) An euphonic increment;

Tamil Lexicon


an expletive, சாரியை; 2. அத்தன் மைத்து, it is so; it is of such quality; 3. an adverbial word of comparison, உவமையுருபு.

J.P. Fabricius Dictionary


[aṟṟu ] . A symbolic verb or a parti cle of similitude, as, so, like, &c., அத்தன்மைத் து. 2. An expletive சாரியை, chiefly em ployed in declining neuter plurals in அ, as அவற்றால், by them. ''(p.)'' பாலொடுதேன்கலந்தற்றே. Like honey mix ed with milk.

Miron Winslow


aṟṟu
அன்-று. n.; v.; part.
One of such quality, impers. sing.; Is like, of the same kind, impers. sing. finite appellative verb; An adverbial word of comparison;
அத்தன்மையது. (கந்தபு. உருத்திரர்கே. 6.); அது போன்றது.; ஓர் உவமருருபு. (தொல். பொ. 286, உரை.)

aṟṟu
part.
An euphonic increment;
ஒரு சாரியை. (நன். 244.)

DSAL


அற்று - ஒப்புமை - Similar