அரற்று
aratrru
புலம்பல் ; குறிஞ்சி யாழ்த்திறவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிஞ்சி யாழ்த்திறவகை. (திவா.) 2. A secondary melody-type of the kurici class; புலம்பல். தேவந்தி யரற்று (சிலப். 29). 1. Lamentation, expressing one's woes in many words;
Tamil Lexicon
III. v. i. weep aloud, sound, make a noise, cry, அழு; 2. shout excitedly.
J.P. Fabricius Dictionary
, [arṟṟu] கிறேன், அரற்றினேன், வேன், அரற்ற, ''v. n.'' To cry, weep aloud, be wail, அழ. 2. To make a noise, sound with quick and continued repetitions, ஒலிக்க. ''(p.)''
Miron Winslow
araṟṟu
n. அரற்று-.
1. Lamentation, expressing one's woes in many words;
புலம்பல். தேவந்தி யரற்று (சிலப். 29).
2. A secondary melody-type of the kurinjci class;
குறிஞ்சி யாழ்த்திறவகை. (திவா.)
DSAL