Tamil Dictionary 🔍

அறைகழித்தல்

araikalithal


மகப்பேற்றுக்குப் பின் அறையினின்று வெளிவருவதற்குரிய சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரசவித்தபின் பிரசவவறையினின்று வெளிவருதற்குரிய சடங்கு. Loc. Ceremony of coming out of the lying-in chamber after delivery;

Tamil Lexicon


aṟai-kaḷittal
n. id.+.
Ceremony of coming out of the lying-in chamber after delivery;
பிரசவித்தபின் பிரசவவறையினின்று வெளிவருதற்குரிய சடங்கு. Loc.

DSAL


அறைகழித்தல் - ஒப்புமை - Similar