Tamil Dictionary 🔍

அறை

arai


அடி ; மோதுகை ; வெட்டுகை ; ஓசை ; சொல் ; விடை ; அலை ; உள்வீடு ; வீடு ; பெட்டியின் உட்பகுதி ; வகுத்த இடம் ; பிள்ளைபெறும் அறை ; சதுரங்கம் முதலியவற்றின் கட்டம் ; மலைக்குகை ; சுரங்கம் ; பாத்தி ; வஞ்சனை ; பாறை ; அம்மி ; சல்லி ; துண்டம் ; பாசறை ; அறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் உவமவுருபு. சுரும்பறை மணித்தோ டுணிய வீசி (மணி. 20, 107, உரை). A particle of comparison; அலை. (சூடா.); பத்திராலாபனக் குறிப்பு. (சீவக. 2180.) 7. Wave; An exclamation expressive of the feeling of security; உள்வீடு. (சூடா). 1. Room, apartment, chamber, cell; வீடு.ஐவர்மாள வரக்கறை யெரித்தல் கேளா (கூர்மபு.கண்ணன்மண.111). 2. House; பெட்டியி னுட்பகுதி. 3. Drawer, as of a table, a compartment, as of a cabinet, pigeon hole; வகுத்த இடம். கோலறையடைப்ப தின்றி (திருவாத.பு.மண்சுமந்.23). 4. Assigned portion of an area; பிரசவவீடு. அவள் எத்தனையோ அறைகாத்தவள். 5. Lying-in room; சதுரங்க முதலியவற்றின் கட்டம். 6. Square on a chessboard; மலைக்குகை. (சூடா). 7. Cave; சுரங்கம். பொய்யறைவாய்ப் புகப்பெய்தமல்லர் (திவ்.பெரியதி, 2, 5, 5). 8. Excavation for destroying a structure; பாத்தி. குறையறை வாரா நிவப்பின் (மலைபடு.118). 9. Garden plot; வஞ்சனை. மறையிற்றன் யாழ்கேட்ட மானை யருளா தறைக்கொன்று (கலித்.143, 11). 10. Stratagem, wile, trick; பாறை. அகலறை...காலினுதிர்ந்தன (மலைபடு.133). 11. Rock, ledge; அம்மி. (பரிபா.10. 83). 12. Grinding stone; சல்லி. (சூடா). 13. Pendant, tassel; திரைச்சீலை. (சூடா). 14. Curtain; துண்டம். அறைக்கரும்பு. (தொல்.பொ.467, உரை) 15. Piece; அறுகை. (சிலப். 14, 30, அரும்.) Ceasing, disappearing; பாசறை. இடாஅ வேணி யியலறைக் குரிசில் (பதிற்றுப்.24, 14). Place of encampment, camp; அடி. (சேதுபு.வேதாள.43). 1. Slap, blow, beat; மோதுகை. (சூடா). 2. Dashing, as of waves against the shore; வெட்டுகை. அறையுற் றாலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே (மலைபடு.118). 3. Cutting, chopping, as of a stick; ஓசை. அறைபடு மாலைகள் (கந்தபு.நாட்டு.31). 4. Sound; சொல். (நன்.458.) 5. Word, as spoken; விடை சொல்லுவார் தமக்கறையோ சொல்லொணாதே (சி.சி.8, 14). 6. Reply;

Tamil Lexicon


s. a separate room, a chamber of a house; 2. a drawer; 3. v. n. a word or sentence as uttered (not written) சொல், கூற்று; 4. a slap on the cheek, அடி; 5. sound, சப்தம்; 6. wave, அலை. 7. a curtain; 8. stratagem, தந்திரம்; 9. rock; 1O. piece, துண்டு; 11. camp; and 12. cave. அறைகுறை, (com. அறகுறை) trouble of mind, sorrow, want. அறை குறையாய்ச் செய்யாதே, don't do it imperfectly. அறைகுறை பார்க்க, to repair damages. அறை வீடு, a room in a house. அறைமுறை, complaint. அறைமுறையிட, to complain. கல்லறை, grave. கூடத்தறை, a room adjacent to the hall in a house. நிலவறை, cellar.

J.P. Fabricius Dictionary


2. are-, aTi= அறெ, அடி spank, slap

David W. McAlpin


, [aṟai] ''s.'' The sound of a letter, எழுத்தினோசை. 2. A word or sentence as uttered (not as written), சொல். 3. A rock, பாறை. 4. Peak of a mountain, மலையுச்சி. ''(p.)'' 5. A room, a chamber, cell, a separate apartment of a house, அறைவீடு. 6. ''(c.)'' Drawer of a box or otherwise, பெட்டிய றை. 7. ''(p.)'' The apartment in a chess board, அரங்கு. 8. The cells in a bee-hive, தேன்கூட்டினறை. 9. Hanging ornaments, தூக்கங்கள். 1. A curtain, திரைச்சீலை. 11. An excavation, cavern, முழைஞ்சு.

Miron Winslow


aṟai
அறை-. n. [K. are, M. aṟa.]
1. Slap, blow, beat;
அடி. (சேதுபு.வேதாள.43).

2. Dashing, as of waves against the shore;
மோதுகை. (சூடா).

3. Cutting, chopping, as of a stick;
வெட்டுகை. அறையுற் றாலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே (மலைபடு.118).

4. Sound;
ஓசை. அறைபடு மாலைகள் (கந்தபு.நாட்டு.31).

5. Word, as spoken;
சொல். (நன்.458.)

6. Reply;
விடை சொல்லுவார் தமக்கறையோ சொல்லொணாதே (சி.சி.8, 14).

7. Wave; An exclamation expressive of the feeling of security;
அலை. (சூடா.); பத்திராலாபனக் குறிப்பு. (சீவக. 2180.)

aṟai
n. அறு2-. [T.K.M. aṟa.]
1. Room, apartment, chamber, cell;
உள்வீடு. (சூடா).

2. House;
வீடு.ஐவர்மாள வரக்கறை யெரித்தல் கேளா (கூர்மபு.கண்ணன்மண.111).

3. Drawer, as of a table, a compartment, as of a cabinet, pigeon hole;
பெட்டியி னுட்பகுதி.

4. Assigned portion of an area;
வகுத்த இடம். கோலறையடைப்ப தின்றி (திருவாத.பு.மண்சுமந்.23).

5. Lying-in room;
பிரசவவீடு. அவள் எத்தனையோ அறைகாத்தவள்.

6. Square on a chessboard;
சதுரங்க முதலியவற்றின் கட்டம்.

7. Cave;
மலைக்குகை. (சூடா).

8. Excavation for destroying a structure;
சுரங்கம். பொய்யறைவாய்ப் புகப்பெய்தமல்லர் (திவ்.பெரியதி, 2, 5, 5).

9. Garden plot;
பாத்தி. குறையறை வாரா நிவப்பின் (மலைபடு.118).

10. Stratagem, wile, trick;
வஞ்சனை. மறையிற்றன் யாழ்கேட்ட மானை யருளா தறைக்கொன்று (கலித்.143, 11).

11. Rock, ledge;
பாறை. அகலறை...காலினுதிர்ந்தன (மலைபடு.133).

12. Grinding stone;
அம்மி. (பரிபா.10. 83).

13. Pendant, tassel;
சல்லி. (சூடா).

14. Curtain;
திரைச்சீலை. (சூடா).

15. Piece;
துண்டம். அறைக்கரும்பு. (தொல்.பொ.467, உரை)

aṟai
n. அறு1-.
Ceasing, disappearing;
அறுகை. (சிலப். 14, 30, அரும்.)

aṟai
n. பாசறை (aphaeresis.)
Place of encampment, camp;
பாசறை. இடாஅ வேணி யியலறைக் குரிசில் (பதிற்றுப்.24, 14).

aṟai
part.
A particle of comparison;
ஓர் உவமவுருபு. சுரும்பறை மணித்தோ டுணிய வீசி (மணி. 20, 107, உரை).

DSAL


அறை - ஒப்புமை - Similar