Tamil Dictionary 🔍

அற

ara


முழுவதும் ; மிகவும் ; தெளிவாக ; செவ்வையாக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுதும். வகையறச் சூழாது (குறள். 465). 1. Wholly, entirely, quite; மிகவும். அறவே துயர்செய்து (கந்தபு. காசிபன்பு. 15). 2. Intensely, excessively; தெளிவாக. அறமறக் கண்ட ... அவையத்து (புறநா. 224). 3. Clearly; செவ்வையாக. திண்ணையை அறக்கூட்டு. 4. Thoroughly;

Tamil Lexicon


see அறு.

J.P. Fabricius Dictionary


, ''inf. [used adverbially.]'' With a verb it expresses; 1. Wholly, entire ly, quite, முழுதும். 2. Intensely, exces sively, மிகவும். 3. Negation, being with out, as குற்றமற, without fault. அறச்செட்டுமுழுநஷ்டம். Selling things too dearly will cause entire loss; i. e. avarice causes loss. அறப்படித்தான். He has learnt all per fectly. எழுத்தறவாசி. Read with distinct arti culation.

Miron Winslow


aṟa
adv. அறு1-.
1. Wholly, entirely, quite;
முழுதும். வகையறச் சூழாது (குறள். 465).

2. Intensely, excessively;
மிகவும். அறவே துயர்செய்து (கந்தபு. காசிபன்பு. 15).

3. Clearly;
தெளிவாக. அறமறக் கண்ட ... அவையத்து (புறநா. 224).

4. Thoroughly;
செவ்வையாக. திண்ணையை அறக்கூட்டு.

DSAL


அற - ஒப்புமை - Similar