Tamil Dictionary 🔍

அறையோ

araiyo


முறையிடும் மொழி ; வெற்றிக் களிப்புப்பற்றி வரும் குறிப்புச் சொல் ; ஒரு வஞ்சினமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முறையிடும் வார்த்தை. அறையோவி தறிவரிதே (திவ்.இயற்.திருவிருத்.10). 1. An exclamation expressive of complaint, of disappointment; ஜயசந்தோஷங்களைப் பற்றிவரும் குறிப்புச்சொல். (திவ்.திருவாய்.5, 1,1; திருவாச, 47, 5.) 2. An exclamation expressive of victory or joy; ஓர் வஞ்சினமொழி. (சீவக.2514). 3. An exclamation of oath used in wager;

Tamil Lexicon


aṟaiyō
int.
1. An exclamation expressive of complaint, of disappointment;
முறையிடும் வார்த்தை. அறையோவி தறிவரிதே (திவ்.இயற்.திருவிருத்.10).

2. An exclamation expressive of victory or joy;
ஜயசந்தோஷங்களைப் பற்றிவரும் குறிப்புச்சொல். (திவ்.திருவாய்.5, 1,1; திருவாச, 47, 5.)

3. An exclamation of oath used in wager;
ஓர் வஞ்சினமொழி. (சீவக.2514).

DSAL


அறையோ - ஒப்புமை - Similar