அறுவு
aruvu
முழுமை ; நீர்வற்றிய கால் ; கடைசிப்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழுமை. பொன்னெலா மறுவு கொண்டு வாங்குமின் (திருவிளை.நரிபரி.6). 1. Whole, sum total; நீர்வற்றிய கால். Loc. 2. Dry channel in a tank or well; கடைசிப் பகுதி. (R.) End of an object; final part of an affair;
Tamil Lexicon
அறுதி.
Na Kadirvelu Pillai Dictionary
aṟuvu
n. id.
1. Whole, sum total;
முழுமை. பொன்னெலா மறுவு கொண்டு வாங்குமின் (திருவிளை.நரிபரி.6).
2. Dry channel in a tank or well;
நீர்வற்றிய கால். Loc.
aṟuvu
n. id.
End of an object; final part of an affair;
கடைசிப் பகுதி. (R.)
DSAL