Tamil Dictionary 🔍

அறிவு

arivu


ஞானம் ; புத்தி ; பொறியுணர்வு ; அறிய வேண்டியவை ; கல்வி ; ஆன்மா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறியவேண்டியவை. (குறள், 61.) 6. Things which it is necessary to know; ஆன்மா. அறிவுரு வதனோ டநித்தமன்மையின் (ஞானா. 44, 5). 4. Soul; கல்வி (திவா.) 5. Learning, erudition; பொறியுணர்வு. 3. Perception by the senses; ஞானம். 1. knowledge, wisdom; புத்தி. (குறள், 429.) 2. Intelligence;

Tamil Lexicon


, [aṟivu] ''s.'' Knowledge, wisdom, learning, science, erudition, one of the four ஆடூஉக்குணம், ஞானம். 2. Intelligence, intellect, reason, புத்தி. 3. Feeling, per ception, comprehension, உணர்வு. 4. The senses as the medium of knowledge or knowledge acquired by them, பொறியுணர்வு. 5. Instruction, advice, போதனை. ''(c.)''

Miron Winslow


aṟivu
n. அறி-.
1. knowledge, wisdom;
ஞானம்.

2. Intelligence;
புத்தி. (குறள், 429.)

3. Perception by the senses;
பொறியுணர்வு.

4. Soul;
ஆன்மா. அறிவுரு வதனோ டநித்தமன்மையின் (ஞானா. 44, 5).

5. Learning, erudition;
கல்வி (திவா.)

6. Things which it is necessary to know;
அறியவேண்டியவை. (குறள், 61.)

DSAL


அறிவு - ஒப்புமை - Similar