Tamil Dictionary 🔍

அறுப்புச்சொம்மு

aruppuchommu


பிள்ளையில்லாத கைம்பெண்ணுக்குப் புக்ககத்தார் வாழ்க்கைக்காக மொத்தமாய்க் கொடுக்கும் தொகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிள்ளையில்லாத விதவைக்குப் புக்ககத்தார் ஜீவனாம்சத்திற்காக மொத்தமாய்க் கொடுக்குந் தொகை. Nā. Lump sum given to a childless widow, for her maintenance, by her husband's relations;

Tamil Lexicon


aṟuppu-c-commu
n. id.+.
Lump sum given to a childless widow, for her maintenance, by her husband's relations;
பிள்ளையில்லாத விதவைக்குப் புக்ககத்தார் ஜீவனாம்சத்திற்காக மொத்தமாய்க் கொடுக்குந் தொகை. Nānj.

DSAL


அறுப்புச்சொம்மு - ஒப்புமை - Similar