Tamil Dictionary 🔍

அறுப்புச்சுகம்

aruppuchukam


கைம்பெண்ணுக்குக் கொடுக்கும் வாழ்க்கை உதவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விதைவைக்குக் கொடுக்கும் ஜீவனாம்சம். Loc. Maintenance for an heirless Hindu widow;

Tamil Lexicon


aṟuppu-c-cukam
n. id.+.
Maintenance for an heirless Hindu widow;
விதைவைக்குக் கொடுக்கும் ஜீவனாம்சம். Loc.

DSAL


அறுப்புச்சுகம் - ஒப்புமை - Similar