Tamil Dictionary 🔍

அகப்புறச்சமயம்

akappurachamayam


சைவசித்தாந்தத்திற்குப் புறம்பான மதங்கள் ; அவை : பாசுபதம் , மாவிரதம் , காபாலம் , வாமம் , வைரவம் , ஐக்கியவாத சைவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கவாத சைவம். (சி.போ.பா.அவைய.) Religious sects not intimately related to the Saiva Siddhānta, six in number, viz.,

Tamil Lexicon


aka-p-puṟa-c-camayam
n. id.+. (Saiva.)
Religious sects not intimately related to the Saiva Siddhānta, six in number, viz.,
பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கவாத சைவம். (சி.போ.பா.அவைய.)

DSAL


அகப்புறச்சமயம் - ஒப்புமை - Similar