Tamil Dictionary 🔍

அறுப்புச்சீட்டு

aruppucheettu


கதிர் அறுக்கக் கொடுக்கும் ஆணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதிரறுக்கக் கொடுக்குமுத்தரவு. (C.G.) Order or permit to cut a standing crop, esp. in a zamin;

Tamil Lexicon


aṟuppu-c-cīṭṭu
n. id.+.
Order or permit to cut a standing crop, esp. in a zamin;
கதிரறுக்கக் கொடுக்குமுத்தரவு. (C.G.)

DSAL


அறுப்புச்சீட்டு - ஒப்புமை - Similar