Tamil Dictionary 🔍

வறுகு

varuku


III. v. i. cling to, paw, பிறாண்டு.

J.P. Fabricius Dictionary


, [vṟuku] கிறது, வறுகினது, ம், வறுக, ''v. a.'' To cling to, to paw, பிறாண்ட. வறுகிப்பிடிக்கிறது. clasping, holding fast.

Miron Winslow


வறுகு - ஒப்புமை - Similar