Tamil Dictionary 🔍

அற்கு

atrku


III. v. i. endure, be permanent சாசுவதமாயிரு, நிலைபெறு. அற்கல், v. n.

J.P. Fabricius Dictionary


, [aṟku] கிறேன், அற்கினேன், வேன், அற்க, ''v. n.'' To be permanent, to remain, endure, நிலைக்க. ''(p.)'' அற்காவியல்பிற்றுச்செல்வம் அதுபெற்றாலற்குப வாங்கேசெயல். Riches are not permanent in their nature; if you get them, do with them what will prove permanent; i. e. practise virtue.

Miron Winslow


அற்கு - ஒப்புமை - Similar