Tamil Dictionary 🔍

அறிவினா

arivinaa


அறிந்து கேட்கும் கேள்வி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிந்து கேட்குங் கேள்வி. (நன்.285,உரை.) Question for the purpose of testing, as one put by the teacher to the pupil;

Tamil Lexicon


, ''s.'' One of the six forms of interrogation; questioning in order to teach.

Miron Winslow


aṟiviṉā
n. அறி-+
Question for the purpose of testing, as one put by the teacher to the pupil;
அறிந்து கேட்குங் கேள்வி. (நன்.285,உரை.)

DSAL


அறிவினா - ஒப்புமை - Similar