அறிவழி
arivali
கள் ; பேய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேய். (யாழ். அக.) 2. Devil; மது. (யாழ். அக.) 1. Intoxicating liquor which destroys reason;
Tamil Lexicon
கள், பிசாசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Toddy or other in ebriating liquor, கள். 2. A devil, பிசா சம்; [''ex'' அழி, to ruin.] ''(p.)''
Miron Winslow
aṟivaḻi
n. id.+ அழி2-.
1. Intoxicating liquor which destroys reason;
மது. (யாழ். அக.)
2. Devil;
பேய். (யாழ். அக.)
DSAL