அறிபொருள்வினா
ariporulvinaa
அறியப்பட்ட பொருளை ஒரு பயன்நோக்கிக் கேட்கும் கேள்வி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறியப்பட்டபொருளை ஒரு பயன் நோக்கிக் கேட்குங் கேள்வி (தொல். சொல். 13, சேனா.) Question of one who knows the answer for eliciting whether the person questioned understands differently or for teaching;
Tamil Lexicon
aṟi-poruḷ-viṉā
n. id.+.
Question of one who knows the answer for eliciting whether the person questioned understands differently or for teaching;
அறியப்பட்டபொருளை ஒரு பயன் நோக்கிக் கேட்குங் கேள்வி (தொல். சொல். 13, சேனா.)
DSAL