Tamil Dictionary 🔍

அறிகருவி

arikaruvi


உணர்வுப்பொறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானேந்திரியம். அறிகருவி யணையா (சிவப். பிர. பொது. 21). Organs of sense;

Tamil Lexicon


, ''s.'' The organs of sense.

Miron Winslow


aṟi-karuvi
n. id.+.
Organs of sense;
ஞானேந்திரியம். அறிகருவி யணையா (சிவப். பிர. பொது. 21).

DSAL


அறிகருவி - ஒப்புமை - Similar